MARC காட்சி

Back
ஆவூர் பெரிய நாயகி மாதா ஆலயம்
245 : _ _ |a ஆவூர் பெரிய நாயகி மாதா ஆலயம் -
246 : _ _ |a பெரிய நாயகி மாதா தேவாலயம்
520 : _ _ |a பெரிய நாயகி மாதா ஆலயம் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு கிருத்துவப் புனிதத்தலம் ஆகும். இந்த கிருத்துவக் கோயிலானது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. வீரமாமுனிவரால் 1750-இல் இத்திருத்தலம் கட்டப்பட்டது.
653 : _ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், தேவாலயம், சர்ச், தமிழ்நாடு, கிறித்துவ திருத்தலம், பெரியநாயகி மாதா தேவாலயம், பெரியநாயகி மாதா ஆலயம், பெரியநாயகி மாதா சர்ச், புதுக்கோட்டை, விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ஆவூர், வீரமாமுனிவர்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
909 : _ _ |a 8
910 : _ _ |a 270 ஆண்டுகள் பழமையானது. வீரமாமுனிவரால் கட்டப்பட்டது.
914 : _ _ |a 10.659979997149
915 : _ _ |a 78.672325439029
918 : _ _ |a மேரி மாதா
922 : _ _ |a கிறிஸ்துமஸ் மரம்
924 : _ _ |a வேதாகமம்
926 : _ _ |a கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு
930 : _ _ |a இயேசு சபையைச் சார்ந்த பெரிய சஞ்சீவி நாதா் எனும் அருட்தந்தை வெனான்ஸியுஸ் புட்சே பழைய ஆவூாில் ஒரு சிற்றாலயத்தை 1697-ல் கட்டி, அந்த ஆலயத்தை விண்ணேற்பு அன்னைக்கு அா்ப்பணித்தாா். தொடா்ந்து நிகழ்ந்த வெள்ளப்பெருக்காலும் அதன்பின் தொண்டைமானுக்கும் நாயக்கா்களுக்கும் நடைபெற்ற உள்நாட்டு யுத்தங்களின் காரணமாக புதிய ஆவூா் எனும் கிராமத்தை அருட்தந்தை.பிரான்சிஸ் ஹோமன் நிா்மாணித்தாா். பின்னா் பல அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தற்போது உள்ள பொிய வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தை வீரமாமுனிவரால் [2] 1750 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
932 : _ _ |a சிலுவை வடிவில் உள்ள ஆலயம் 242 அடி நீளம், 28 அடி அகலம் மற்றும் 28 அடி உயரம் 8 தூண்கள் உடைய குவிமாடம் பிரமாண்ட உயரம் உடைய முகப்பு கொண்டதாய் இந்த தேவாலயம் விளங்குகின்றது.
933 : _ _ |a புதுக்கோட்டை உயர் மறை மாவட்ட திருச்சபை
935 : _ _ |a இந்த ஆலயமானது திருச்சியிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், கீரனுாாிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் விராலிமலையிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
936 : _ _ |a காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5:30 மணி வரை
937 : _ _ |a ஆவூர்
938 : _ _ |a புதுக்கோட்டை
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a புதுக்கோட்டை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000356
barcode : TVA_TEM_000356
book category : கிறித்துவம்
cover images TVA_TEM_000356/TVA_TEM_000356_புதுக்கோட்டை_ஆவூர்_பெரிய-நாயகி-மாதா-ஆலயம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000356/TVA_TEM_000356_புதுக்கோட்டை_ஆவூர்_பெரிய-நாயகி-மாதா-ஆலயம்-0001.jpg